வந்தாரை வாழவைக்கும் சின்னமனூர் !

சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ள விபரம்

October 4, 2022

தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சொத்து வரி மற்றும் காலியிட வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. அவைகள் எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளன என்பது பற்றிய விபரங்கள் கீழே :

குடியிருப்பு கட்டிடங்கள் அளவு மற்றும் தொகை :

பரபளவு சதுரடியில் உயர்வு சதவிகிதத்தில்
<=600 25%
601 – 1200 50%
1201-1800 75%
>1800 100%

குடியிருப்பு அல்லாத கட்டிடங்கள் :

பரபளவு சதுரடியில் உயர்வு சதவிகிதத்தில்
தொழிற்சாலைகள் 75%
வணிக பயன்பாட்டு கட்டிடங்கள் 100%
சுயநிதி பள்ளிகள் 75%
சுயநிதி கல்லூரிகள் 75%
property tax accept

Last modified: October 4, 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *